தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (11) அல்லது நாளை காலை வெளியிடப்படும் என, அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில், உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ​வெளியிடப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *