பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

பாக்கிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *