லாஹூரில் இடம்பெறவுள்ள போட்டி தொடர்பில் 16ம் திகதி தீர்மானம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையில் பாகிஸ்தானின் லாஹுரில் நடைபெற உள்ள போட்டி தொடர்பில் மீளாய்வு செய்து பார்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 16ம் திகதி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *